“ஒரு ரகசியமும் இல்லை...!!! நான் ஸ்பெஷலா எந்த கேரும் எடுக்குறது கூட இல்லை...”
“இதை சொல்லுங்க...! எப்போதுமே வேணும் வேணும்னு கேட்குறவங்களுக்கு கடவுள் எதுவுமே தரதில்லை...!!! நான் யூஸ் செய்யாத ஹேர் ப்ராடக்ட்டே இல்லை... ஆனால், என்னோட முடியைப் பாருங்க...”
வர்ஷாவின் கேசம் வறண்டிருந்தது... கொஞ்சம் அடர்த்தி குறைவாக இருந்தது... மற்றபடி பிரச்சனை எதுவும் இருப்பதாக ப்ரியாவிற்கு தெரியவில்லை...
ஆனால் அழகு, கூந்தல் எக்ஸட்ரா எக்ஸட்ரா பேச அவளுக்கு பிரியம் இருக்கவில்லை... எனவே பெயருக்கு சின்ன புன்னகையை கொடுத்து விட்டு மீண்டும் விழிகளை பழைய ‘பிரின்சஸ்’ மேகம் பக்கம் திருப்பிக் கொண்டாள் அவள்...!
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...