Page 3 of 5
கடந்த சில நாட்களாக நடந்த விஷயங்கள் மறந்து கீதா சொல்லவும், அங்கே சில வினாடிகள் சஞ்சலமான அமைதி தோன்றியது! இந்துவின் கண்கள் அவளையும் அறியாமல் அவசரமாக காஞ்சனாவின் பக்கம் சென்றது. அதை கவனித்து கீதா மேலும் குழம்பும் போதே,
“சரி அண்ணி, நான் அவங்களை ட்ராப் செய்றேன்...” என்றான் சஞ்சீவ்.
இந்துவிற்கு சஞ்சீவுடன் செல்ல தய
...
This story is now available on Chillzee KiMo.
...
் கிட்ட ஏதோ கேட்டுட்டு இருந்தீங்க?” என்றாள்.
🌼🌸❀✿🌷
கீதாவிடம் விடைப் பெற்று சஞ்சீவும் இந்துவும் சஞ்சீவின் புது காரில் கிளம்பினார்கள். அது