Page 2 of 6
“எவ்வளவு நேரம் என் டார்ச்சரை தாங்குவீங்கன்னு பார்க்க டெஸ்ட் வச்சேன்... பரவாயில்லை ப்ரியா, பாஸ் மார்க் வாங்கிட்டீங்க...”
வர்ஷா பேசிய விதம் ப்ரியாவின் முகத்தையும் மென்மையாக்கியது!
“ஓ, இதெல்லாம் டெஸ்ட்டா!!! நான் நிஜமாவே பயந்து தான் போயிட்டேன்... நல்லவேளை அப்படி பயந்து நான் மயக்கம் போட்டு விழுந்தாலும் கூட ட்ரீட்மென்ட் தர நீங்களே டாக்டர் தான்...!”
...
This story is now available on Chillzee KiMo.
...
யா...”
“லைட்டா தலை வலிக்குற மாதிரி இருக்குங்க வர்ஷா, நான் உள்ளே போறேனே...”
வர்ஷா அதற்கு பதில் சொல்ல தொடங்கும் முன் அங்கே இருந்து நகர்ந்து, அவள் தங்கி இருந்த