Page 3 of 6
அறைக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டாள் ப்ரியா.
🌼🌸❀✿🌷
ஒரு மணி நேரம் மெல்ல ஓடிச் சென்றது... ப்ரியா அப்போதும் அறைக்குள்ளேயே இருக்கவும், வர்ஷாவிற்கு கவலை தொற்றிக் கொண்டது!
வர்ஷா ப்ரியாவின் அறை பக்கம் வந்து வந்து போவதை ராஜமும் கவனித்தாள்.
“என்ன வர்ஷா, இங்கேயும் அங்கேயுமா அலைஞ்சிட்டு இருக்க? ப்ரியா எங்கே, உள்ளே ரூம்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
“சரி விடு... நீ போய் உன் வேலையை பார்... நான் ப்ரியா கிட்ட பேசுறேன்...”
சரி என்ற அர்த்தத்தில் தலை அசைத்தாலும், வர்ஷா கவலை தோய்ந்த முகத்துடனேயே சென்றாள்!