Page 4 of 6
வர்ஷா சென்றதும், ராஜம் ப்ரியாவின் அறை அருகே சென்று கதவை தட்டினாள்!
“ப்ரியா!”
ப்ரியாவின் குரல் ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு கதவின் பின் இருந்து ஒலித்தது!
“இதோ வரேன் ஆன்ட்டி...”
அதன் பின்னும், சில வினாடிகள் தாமதித்தே கதவை திறந்தாள் ப்ரியா.
“சாரி ஆன்ட்டி, நோட்ஸ் எடுத்துட்டு இருந்தேன்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்ரியா... வர்ஷா சொன்னதைக் கேட்டு உன் மனசில் என்ன மாதிரியான வலி ஏற்பட்டிருக்கும்னு எனக்கும் புரியுது...”
ராஜம் அதை சொன்ன விதம் ப்ரியாவின் மனத் தளைகளை உடைத்து, அவளின் விழியோரம்