Page 4 of 6
செய்தப்போ நான் எடுத்து பேசலைன்னு உங்களுக்கு கோபமா?”
சஞ்சீவ் திடீரென அவனாகவே பேசவும், அதைப் பற்றியும் யோசித்துக் கொண்டே,
“இல்லை அப்படி எல்லாம் எதுவும் இல்லை... உங்களுக்கு ஏதாவது வேலை இருக்கும்னு நினைச்சேன்...” என்றாள் இந்து!
“அன்னைக்கு நான் என்னோட மொபைலை ஆஃபிஸ்ல மறந்து வச்சுட்டு வந்துட்டேன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ோ கிளம்ப வேண்டியது தானேன்னு தானே கேட்குறீங்க? உங்க ஃப்ரென்ட் வரட்டும், அப்புறம் கிளம்புறேன்...” என்றான் சஞ்சீவ்.
ஆம் என்றும் சொல்லாமல், வேண்டாம் என்றும் சொல்லாமல்,