Page 2 of 6
”இந்த சாக்கு போக்கு எல்லாம் வேண்டாம் விக்கி. நான் இப்போ உங்களைப் போலவே பயங்கர பிஸி!!!! பேச முடியாது... பை தி வே, இந்த சனிக்கிழமை என் பர்த்டே, உங்களுக்கு ஞாபகம் இருக்கு தானே?”
அவனுக்கு தெரிந்தால் தானே நினைவில் இருக்க! இருந்தாலும்,
“அதெல்லாம் மறப்பேனா?” என்றான் விக்கிராந்த்!
“குட்! ஸ்வீட் விக்கி! சேட்டர் டே ஈவ்னிங் ஃபோர் ஓ க்ளாக் எங்க வீட
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்றது? நான் என்ன மேஜிஷியனா? நம்ம ஹெச்.எம்’க்கு கொஞ்சமாவது ஏதாவது இருக்கா?”
ஸ்ரீயின் புலம்பலை கண்டுக் கொள்ளாமல் கையில் இருந்த நோட் புக்கில் கவனத்தை செலுத்தி இருந்தாள் ப்ரியா.