Page 5 of 6
ராஜம், வர்ஷா, ப்ரியா மூவரும் பால்கனியில் நாற்காலிகளை இழுத்துப் போட்டு அமர்ந்து, தேநீரும், ஸ்நாக்ஸும் சுவைத்தப் படி பேசிக் கொண்டிருந்தார்கள்...
“வர சனிக்கிழமை என் ஸ்கூல்ல ஒரு ஃபங்க்ஷன் இருக்கு. அதை முடிச்சிட்டு நான் அப்படியே முகப்பேர் ரூமுக்கு போயிடுறேன் ஆன்ட்டி... எப்படியும் திங்கள் கிளம்பனும் தானே? வீக் என்ட்ல போனா ஈஸியா இருக்கும்...”
“இந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
!
“சும்மா தான் கேட்டேன் ப்ரியா... ப்ரோக்ராம் எல்லாம் நல்லா இருக்குமா?”
“நல்லா தான் இருக்கும்... இந்த காலத்து பசங்க டேலன்ட் பத்தி சொல்லனுமா என்ன?”