தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 18 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஒரே வினாடியில் மனதில் தோன்றிய எண்ணத்தை அவசரமாக மறைத்துக் கொண்டாள் ராஜம்! ப்ரியா, விக்கிராந்த் இருவரும் உள்ளே வர வழி விட்டு கதவை மீண்டும் மூடி தாளிட்டாள்.
“என்ன இது ப்ரியா? இப்படி ராத்திரி நேரத்தில நீ பா
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கி...”
“ஆர்த்தி, உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்...” விக்கிராந்த் தன் குரலை இயல்பாக காட்டிக் கொள்ள முயற்சி செய்துக் கொண்டே பேசினான்!
“ஹலோ! இது நல்லா இருக்கே! இன்னைக்கு மொத்தமா எத்தனை தடவை உங்களுக்கு ஃபோன் செய்தேன்? இரு தடவையாவது பேசினீங்களா? பிஸி பிஸி பிஸின்னு சொல்லிட்டு... இப்போ மட்டும் என்ன?”
“இல்லைம்மா, வேலை...”