Page 4 of 6
உணர்ச்சியும் காட்டாமல் அமர்ந்திருந்தாள் ப்ரியா...
“சரி சரி ஸ்ரீ, போதும் இந்த ஓவர் ரியாக்ஷன் எல்லாம்... அது தான் ஹீரோ பேர் கிடைச்சிடுச்சே... ட்ராமா கதையை சொல்லு...” என்றாள் கோகிலா.
“இது சாதாரண கதை இல்லை... ரொம்ப வித்தியாசமான கதை... இந்த கதையின் ஹீரோ ஒரு டாக்...”
“வாட்!”
ப்ரியா, கோகிலா இருவருமே ஸ்ரீயை கேள்வியாக பார்த்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
ோகிலாவும் கூட ஆர்வத்துடன் ப்ரியாவைப் பார்த்தாள்!
“ஹீரோயினுக்கு ஆர்த்தின்னு பேரு வை...” என்றாள் ப்ரியா மீண்டும் நோட்புக்கில் கவனத்தை செலுத்தியப் படி!!!
🌼🌸❀✿🌷