Page 3 of 6
அவள் பக்கம் ஒரு பார்வை பார்த்து விட்டு, ஸ்ரீக்கு பதில் சொன்னாள் கோகிலா.
“ஆனாலும் உனக்கு தைரியம் தான் ஸ்ரீ! நம்ம ஹெச்.எம்’மோட வலதுக் கை ப்ரியா பக்கத்தில இருக்கும் போது இப்படி எல்லாம பேசுறீயே?”
”க்கும்... இவ இருக்கும் போது பேசிட்டா மட்டும்! இவ என்ன உடனே போய் என்னை போட்டு கொடுக்கவா போறா? அதுக்கெல்லாம் கொஞ்சம் சாமர்த்தியம் வேணும்... ஹெச்.எம் செய்ய
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் கருணை... அவனின் ஹீரோயின் வேறு யாராக இருந்தால் என்ன, அவன் ஹீரோவே தான் என மனதில் நினைத்துக் கொண்டாள்...
மனதில் இப்படி பல விதமான எண்ணங்கள் ஓடியப் போதும், முகத்தில் எந்த விதமான