(Reading time: 26 - 52 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

”சாரி ஹரிணி, உன் நல்லதுக்குதான் நான் அப்படி செய்தேன், வேணும்னே நான் செய்யலை, உனக்கு அந்த போட்டோ எவ்ளோ முக்கியம்னு இப்பதான் எனக்கு புரியுது ப்ளீஸ், இங்கயே இரு நான் வேணா ஏர்போர்ட்டுக்கு போய் எப்படியாவது தேடி கண்டுபிடிச்சி போட்டோவோட வரேன்“

  

”வேணாம் தருண் விட்டுடு”

  

”இல்லை ஹரிணி நான் போய்”

  

”ப்ளீஸ் வேணாம் நீ சொன்னதும் சரிதான் இளங்கோவை நினைச்சிக்கிட்டே இருக்கறதும் எனக்கு நல்லதில்லை, முடிஞ்சவரைக்கும் அவனை மறக்க முயற்சி செய்றேன் தருண், சாரி உங்களை நான் அடிச்சிட்டேன், கோபத்தில என்ன செய்றேன்னு தெரியாம செய்துட்டேன் ஐ அம் சாரி தருண்”

  

”பரவாயில்லை வா ரூமுக்கு போகலாம்” என அவளை அன்பாக அழைத்துக் கொண்டு சென்றான்.

  

ஓட்டல் அறையில் அவள் வேறு உடையில் ப்ரெஷாகி வரும் வரை அவளின் உடைமைகளை அங்கிருந்த கம்போர்டில் அடுக்கி முடித்தான்.

  

மிடியில் வந்தவளைக்கண்டு கிறங்கிப் போனான் தருண்

  

”வாவ்வ்வ்வ்” என வாய் பிளந்தான் தருண்

  

”என்னாச்சி தருண்“

  

”இந்த ட்ரஸ் உனக்கு சூப்பரா இருக்கு”

  

”தாங்ஸ் இது இளங்கோ எனக்காக எடுத்து தந்தது, இது மட்டும் இல்லை என்கிட்டயிருக்கற எல்லா துணிகளும் இளங்கோதான் வாங்கித்தந்தான்“ என சொல்ல கடுப்பானான் தருண்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.