Page 3 of 6
ப்ரியா பதில் சொல்லாமல் எப்போதும் போல் அமைதியாக இருக்க, கோகிலா,
“நானும் அதே ஆச்சர்யத்தில் தான் வாய் அடைச்சு போயிருக்கேங்க! நம்ம ப்ரியா கூட மத்த ஹ்யூமன் பீயிங்க்ஸ் கூட பேசுவாளான்னு, நம்ப முடியாம இருக்கேன்,” என்றாள் ஆச்சர்யத்துடன்!
“அவளா பேச மாட்டா தான்! அதனால நாங்களாகவே அவக் கிட்ட பேசுவோம்...” என்று ராஜமும் அவர்கள் இருவரை போலவே புன்னகையுடன் பதில்
...
This story is now available on Chillzee KiMo.
...
ு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு சார் சொன்னாரே! ஏதாவது தெரிஞ்ச பசங்க இங்கே ஸ்கூல்ல படிக்குறாங்களா?”
“இல்லை இல்லை, ப்ரியா என்னோட ரிலேட்டிவ். சனிக்கிழமை சும்மா வீட்டுல ஈ ஓட்டுறதுக்கு