Page 2 of 6
நினைச்சுட்டு இருக்க? உலகத்துல இருக்க எல்லோரையுமே நீ தான் தாங்கி பிடிச்சுட்டு இருக்கேனா???”
இந்து தொடர்ந்து மெளனமாக இருக்கவும், வீணாவும் மேலே ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்! கோபத்தை வார்த்தைகளாக வெளிப்படுத்தியது அவளுக்கு ஓரளவிற்கு அமைதியை கொடுத்திருந்தது!
சில நிமிடங்கள் அப்படியே அமைதியில் கரைந்து செல்ல, வீணா மீண்டும் இந்துவை பார்த்தாள்!<
...
This story is now available on Chillzee KiMo.
...
ை கல்யாணம் செஞ்சுப்பார்...."
"ஏன் அவனோட அம்மாக்கு உங்க ரெண்டு பேர் மனசையும் சஞ்சீவ் புரியவும் வைக்கலாம் தானே?"
"அதெல்லாம் சொல்ல நல்லா தான் இருக்கு வீணா..."