Page 4 of 6
போயிடும்..."
வீணாவால் இந்து சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை! காஞ்சனாவிற்காக இந்து எதற்கு விட்டுக் கொடுக்க வேண்டும்??? மனசுக்குள் அந்தக் கேள்வி எழுந்தாலும் இந்துவின் பேச்சில் இருந்த நிதானமும் அமைதியும் வீணாவிற்கு புரிந்தது! அர்ச்சனா மீது இந்துவிற்கும் இருக்கும் அன்பை மரியாதையை வைத்து அவள் காஞ்சனா – சஞ்சீவ் உறவை அளவிடுகிறாள்! ஆனால அர்ச ... ைத்திற்கும் காரணகர்த்தா காஞ்சனா தானே? அவரிடமே நேராக பேசினால் என்ன? இந்துவின் விருப்பத்தை மதித்ததாகவும் இருக்கும்... காஞ்சனாவை நேராக பார்த்து நாலு கேள்வி கேட்டது போலவும் இருக்கும்!!!!
This story is now available on Chillzee KiMo.
...