Page 3 of 5
இது தான் சரி, இது இல்லை என்று முடிவெடுக்க முடியாமல் குழம்பினான்!
ஆர்த்தி தான் அவனின் வருங்கால மனைவி என்று முடிவு செய்தப் பிறகு எதற்கு இந்த குழப்பம் என்றும் அவனுக்குப் புரியவில்லை!
அதெல்லாம் போதாதென்று, ‘சரி குட்டிஸ்,’ என நாய் குட்டிகளிடம் செல்லம் கொஞ்சிய ப்ரியாவின் குரல் வேறு அவனின் காதில் ஒலித்து அவனின் தலையை பிய்க்க வைத்தது!!!
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தது!
பல நாட்களுக்கு பின் வந்த அந்த ‘கனவு மனைவி’ கனவு, அவனின் மனதினுள் ஒரு விதமான இனியக் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது...
எங்கேயோ கதவு தட்டப் படும் ஓசைக் கேட்டது...