(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

  

பயமுறுத்தலைங்க தங்கச்சி! தியாகுக்கு யார் கூடவோ அஃபேர் இருக்கு... நான் அந்த வீட்டுல இருக்க மாட்டேன்னு எல்லாம் ஒரு சின்னப் பொண்ணு சிணுங்கின மாதிரி ஒரு ஞாபகம்... அதான்... சரி அது போகட்டும், நான் ஒரு ஐடியா சொல்லவா?”

  

என்ன ஐடியா?”

  

இதை எல்லாம் லைப்ரரிலேயா தேடுறது? உன் அண்ணிக்கு ஒரு ஃபோன் போட்டு கேளு, அவ தான் இதுல எக்ஸ்பர்ட்...”

  

கண்கள் மின்ன, முகத்தில் மனைவியின் மீதிருந்த காதல் ரசம் சொட்ட சொன்னவனை கேலியாக பார்த்த கிருத்திகா,

  

கீதா அண்ணியையா சொல்றீங்க?” என்றாள் புரியாதவளை போல!

  

ஆமாம், வேற யார் இந்த சப்ஜக்ட் மேட்டர் எக்ஸ்பர்ட்..!”

  

நான் வெற்றி அண்ணா ஒய்ஃப் மிருதுளாவை சொல்றீங்களோன்னு நினைச்சேன்... கீதா அண்ணி கிட்ட இதை பத்தி கேட்க முடியாது... வேற வேணா கேட்கலாம்...”

  

வேறயா? என்னது?”

  

ஓவராக வழியும் கணவனை மேனேஜ் செய்வது எப்படின்னு வேணா அவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்...”

  

ஹேய் பிரின்சஸ்... அவ்வளவுக்கா நான் வழியுறேன்...”

  

இல்லை... அதை விட அதிகமா தான் செய்றீங்க...”

  

ஹேய், கண்ணு வைக்காதே...!”

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.