தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 25 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தங்களுக்குள் பேசியப்படி அனைவரும் காலை உணவை உண்ண, ப்ரியாவும் அமைதியாக சாப்பிடுவதை தொடர்ந்தாள்.
ராஜம், கணபதிக்கு கொடுத்த புதினா சட்னி, அங்கே அவர் பக்கத்திலேயே இருந்தது!
பேச்சு சுவாரசியத
...
This story is now available on Chillzee KiMo.
...
்.
“அது... இல்லை...” ப்ரியா தடுமாற்றத்துடன் என்ன சொல்வது என்று யோசிக்க,
“அடடா, நான் தான் பேச்சு சுவாரசியத்தில் மறந்துட்டேன்... என்ன பொண்ணும்மா நீ, கொஞ்சம் கேட்க கூடாதா,” என்று சொல்லிக் கொண்டே புதினா சட்னியை ஸ்பூனில் எடுத்து ப்ரியாவின் தட்டில் வைத்தாள் ராஜம்!
“பரவாயில்லை ஆண்ட்டி, அதெல்லாம் ஒண்ணுமில்லை,” என சங்கோஜத்துடன் சொன்னாள் ப்ரியா!