தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 28 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“ஹலோ விக்கிராந்த், நானே உங்க கிட்ட பேசனும்னு நினைச்சேன்...”
ப்ரியாவின் குரலில் ஆச்சர்யம் மட்டுமே இருந்தது என்று சொல்ல முடியாது... ஆனால் வித்தியாசமாக ஒலித்தது! மனதுக்குள் மீண்டும் மந்
...
This story is now available on Chillzee KiMo.
...
சொன்ன அந்த ஃபேமிலி கனடா’ல இருந்து வந்திருக்காங்களா?” எனக் கேட்டான் அவன்.
“ஆமாம், அப்படி தான் சொன்னாங்க. உங்களுக்கு அவங்களை தெரியுமா?”
ஓ, அந்த கனடா மாப்பிள்ளை ரொம்ப சுறுசுறுப்பான ஆசாமி போலவே! கனடா மாப்பிள்ளை நியூஸ் பற்றி அவன் கேள்வி பட்டே ஒரு சில நாள் தான் ஆகி இருந்தது... அதுக்குள்ளே கனடால இருந்து கிளம்பி ப்ரியாவை பார்க்க சென்னைக்கே வந்துட்டானே!
good