(Reading time: 7 - 14 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

  

பிடித்து விட்டால் என்ன, பிடிக்கும்... ப்ரியாவை யாருக்கு தான் பிடிக்காது?

  

அவளுடைய ஆர்பாட்டமில்லாத அமைதியான அழகும், அவளுக்கே உரிய நளினமும்... அவளின் பண்பும், அடக்கமும்...

  

இன்னும் கொஞ்சம் முகத்தில் மலர்ச்சியும், சிரிப்பும் இருந்தால் அவ்வளவு தான்!!!

  

விக்கிராந்த் மனதினுள் மும்முரமான ஆராய்ச்சியில் இருக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

்டிய வேலைகள் இன்னும் கொஞ்சம் இருந்தது... அதை எல்லாம் இரவில் தான் செய்ய வேண்டும்...

   

அந்த எண்ண ஓட்டத்திலேயே அவனுள் ஏற்பட்டிருக்கும் வேறுபாடு அவனுக்குப் புரிந்தது...

   

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.