Page 5 of 6
வியர்வை நனைந்த முகமுமாக இருந்தாள்...
ஆனாலும் விக்கிராந்தால் அவளை விட்டு பார்வையை விலக்க முடியவில்லை... அந்த கோலத்திலும் அவனின் கண்களுக்கு அவள் தேவலோக அழகியாக தோன்றினாள்... அவனின் மனதில் ஏற்பட்டிருந்த அன்பு அவளை அந்த நிலையிலும் பேரழகியாக அவனின் கண்ணிற்கு காட்டியது!
மின்னல் வேகத்தில் மனதில் தோன்றிய எண்ணங்களை மறைத்து,
“என்ன ஆச்சு ப்ரியா? ஏ
...
This story is now available on Chillzee KiMo.
...
க?”
“ஒரு ட்வெண்ட்டி மினிட்ஸ் இருக்கும்... சாமி கும்மிட்டுட்டு வந்து உட்கார்ந்திருக்கேன்... அந்த பக்கம் வாட்டர் பைப் இருக்கு... போய் முகம் கழுவிட்டு வாங்க, நீங்களும் கோவிலுக்கு
good