(Reading time: 24 - 48 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

  

ஓ அந்த காரணங்களுக்காகதான் என்னை உனக்கு பிடிச்சிருக்கு அவ்ளோதானா

  

அது வந்துஎன அவள் தயங்க தயங்க அவனே

  

இங்க பாரு எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு புரியுதா

  

ம்

  

என் தாத்தா வீட்ல 3 பொண்ணுங்களை வரசொல்லியிருக்காரு எனக்காகவாம்

  

ம்

  

அதுல ஒரு பொண்ணை செலக்ட் பண்ணி என் தலையில கட்டப்போறாங்களாம்

  

ம்

  

இன்னும் 5 நாள்தான் டைம் இருக்கு 5 நாள் கழிச்சி அந்த பொண்ணுங்க வீட்டுக்கு வருவாங்க அவங்களுக்கு பரிட்சை வைச்சி  செலக்ட் பண்ணுவாராம்

  

ம்

  

நீ என்ன பண்ற நல்லா யோசி, 4 நாள் டைம் தரேன், 5வது நாள் சாயங்காலம் 6 மணிக்குள்ள நீ என் வீட்டுக்கு வர்ற 1 மாசம் தங்கி இருந்து போட்டியில ஜெயிக்கற

  

நானா ஆனா எதுக்குஎன அவள் கேட்கவும் கோபமாக அவளை முறைத்தான்.

  

ஏன் வரமாட்டியா

  

இல்லை நான் அங்க வந்து என்ன செய்யப்போறேன், அண்ணா சொன்னாரு அந்த 3

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.