(Reading time: 24 - 48 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

  

அண்ணா

  

ம்

  

என்ன ஆச்சி உங்களுக்கு எதுவாயிருந்தாலும் தெளிவா பேசுங்க

  

என்ன பேசனும் நான் தெளிவாதான் இருக்கேன் என்னைத்தான் யாரும் புரிஞ்சிக்கல

  

சரி தங்கிச்சிகிட்ட என்ன சொன்னீங்க

  

வீட்ல நடக்கறத சொன்னேன்

  

சரி அப்புறம்

  

“4 நாள் கழிச்சி அந்த 3 பொண்ணுங்களும் வீட்டுக்கு வராங்கன்னு சொன்னேன்

  

சரி

  

நீயும் வான்னு கூப்பிட்டேன்

  

ஓ சரி சரி அப்புறம்

  

என்ன அப்புறம் அவள் வரமாட்டேன்னு சொல்லிட்டா

  

ஏன் அப்படி சொன்னா

  

என்னைக்கேட்டா எனக்கெப்படி தெரியும்

  

இல்லையே ஏதோ மறைக்கறீங்க உண்மையை சொல்லுங்க என்ன நடந்திச்சி

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.