(Reading time: 24 - 48 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

  

அந்த பொண்ணு பேரு என்ன

  

நந்தினி

  

அர்ஜூனோட தங்கச்சி தானே

  

ஆமாம்

  

ம் பார்க்க எப்படியிருப்பா

  

உங்க காதலி மாதிரியிருப்பாஎன அவன் சொல்ல தாத்தாவிற்கு சிரிப்பே வந்து சிரித்தார்

  

நான் கூட மறந்துட்டேன் நீ இன்னுமா ஞாபகம் வைச்சிருக்க

  

என்ன செய்றது அதுக்காக உங்களை மாதிரி என்னால இருக்க முடியாது

  

என்னை மாதிரியா ஏன் எனக்கென்ன ஆச்சி

  

ஆமாம் ஒரு பொண்ணை காதலிச்சிட்டு இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டு எப்படித்தான் உங்களால வாழமுடியுதோ

  

நான் எங்கடா வாழ்ந்தேன். என் அப்பா என்னை புரிஞ்சிக்கலை கட்டாயமா என்னை உன் பாட்டி தலையில கட்டிவைச்சாரு. அவளும் வந்த நாள்ல இருந்து அவளோட தொல்லை தாங்க முடியலை. சரியான திமிரு பிடிச்சவ எல்லாரையும் அடிமையாக்கனும்னு எண்ணம் கொண்டவ யாரும் அவளை கல்யாணம் பண்ண முன்வரலை என்னை பிடிச்சி தள்ளிட்டாரு. இல்லைன்னா நான் காதலிச்ச பொண்ணையே நான் கல்யாணம் செஞ்சிருப்பேன்என தன் நினைவுகளை சொல்லி நொந்து போன தாத்தாவை ஏக்கமாக பார்த்தான் ரிஷி. அவனின் பார்வையை பார்த்து

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.