(Reading time: 29 - 57 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

விளக்கமாக சொல்லிமுடிக்கவும் நந்தினிக்கு ஓரளவிற்கு புரிந்து 

   

”அத்தான் நான் உங்களை தனியா பார்க்கனும்” என நேராகவே கேட்க அதற்காகவே காத்திருந்தவன் போல

   

”சரி வா கெஸ்ட் ஹவுஸ் வா அங்கதான் யாருமேயில்லையே”

   

“அண்ணா வந்துட்டா”

   

“அவனை நான் வேலையா வெளிய அனுப்பிடறேன் உனக்கு கெஸ்ட் ஹவுஸ்  அட்ரஸ் தெரியுமா”

   

“தெரியாது அத்தான்”

   

“சரி நானே உன் ஹாஸ்டல் கிட்ட வரேன் என்கூட வருவியா” என ஆசையாக கேட்டான் அவளும்

   

”சரிங்க அத்தான் நான்போய் ரெடியாகறேன்”

   

”சரி நானும் இன்னும் அரை மணி நேரத்தில வந்துடறேன் நீ சாப்பிட வேணாம் நாம வெளியில சாப்பிட்டுக்கலாம்” என சொல்ல அவளும் சரியென சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.

   

ரிஷியும் அவளை பார்க்க செல்வதற்காக தன்னை அதிகமாக அலங்கரித்துக்கொண்டான். ஜாக்கிங் செல்லும் வேலையில் அவன் இப்படி டிப்டாப்பாக ரெடியாகி வெளியே செல்வதைக்கண்டு வீட்டில் இருப்பவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதிலும் தாத்தாவிற்கு ஏதோ சந்தேகம் வர அவர் உடனே அர்ஜூனுக்கு போன் செய்தார்.

   

அவனோ உறங்கிக்கொண்டிருக்க போன் அழைப்பு வரவும் மெதுவாக எடுத்து பேசினான்

   

”ஹலோ” என்றான் தூக்க கலக்கத்தில்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.