Page 2 of 5
எடுத்த முடிவை செலிபரேட் செய்ய தானே செஞ்சீங்க?”
“சும்மா இருடி அரட்டை! எனக்கே நேத்து நடு ராத்திரி விக்கிராந்த் ஃபோன் செஞ்சு சொன்னப்போ தான் தெரியும்!” என மகளை அடக்கிய ராஜம், கணவரிடம், “இப்போ என்னங்க செய்றது? பாவம் விக்கி, ரொம்ப ஆசைபட்டானே,” என்றாள் வருத்தத்துடன்!
“எது நடந்தாலும் நல்லதுக்கு தான் ராஜம். நீ அமைதியா இரு! விக்கி சின்ன குழந்தை இல்லை. மில்லியன் ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ட ஒய்ஃப்க்கு ப்ரியாவை ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னார். ஜீவாவுக்கும் பிடிச்சிருக்க மாதிரி தான் இருக்காம். கேரளா டூர் முடிஞ்ச பிறகு முடிவு எடுக்குறேன்னு சொல்லி இருக்கானாம்.”