Page 3 of 5
“ஒரு வேளை அங்கே வேற பொண்ணு பார்க்க ப்ளான் செய்திருப்பாங்களோ?”
“இருக்கலாம்! தெரியலையே! சரி நான் சிதம்பரம் கிட்ட பேசி பார்க்கிறேன்.”
“பேசுங்க! அப்படியே ஜெயந்தியை நான் விசாரிச்சேன்னும் சொல்லுங்க.”
கணபதி எழுந்து செல்லவும், ராஜமின் பார்வை கையில் காஃபி டம்பளருடன் முகத்தில் புன்னகை மிளிர அமர்ந்திருந்த வர்ஷாவின் மீது விழுந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்போ என்ன தான் சொல்ல வர நீ?”
“ஏன்மா, இந்த ஜீவா பத்தி, அவங்க ஃபேமிலி சென்னைக்கு வரது பத்தி, நீங்க அண்ணா கிட்ட சொன்னீங்களா?”
“இல்லையே!”