Page 4 of 5
“ஹாங்! அப்புறம் அவனுக்கு என்ன ஞான திருஷ்டியிலா இதெல்லாம் தெரிஞ்சுது.”
“அது தானே? அவனுக்கு எப்படி தெரிஞ்சு போனான்???”
“இந்த விஷயம் தெரிஞ்ச வேற ஆளு யாரு? ப்ரியா தானே?”
“ஆமாம்!”
“ப்ரியா தான் அண்ணனை துணைக்கு வர சொல்லி இருப்பாங்க.”
“ப்ரியாவா! அவ அப்படி விக்கியை கூப்பிட்டுருக்க சான்ஸ் இருக்கா என்ன??”
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்போ கன்ஃபார்ம்ட்! விக்கிக்கு நீங்க ப்ரியாவுக்காக பார்த்திருக்கும் கனடா மாப்பிள்ளை பத்தி தெரியும். ப்ரியா ஆஸ் யூஷுவல் தனியா போக சங்கடப் பட்டு நம்ம வீட்டு ஹீரோவை கூப்பிட்டு இருப்பாங்க.