(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

   

“ம்ம்ம்ம்...”

   

“அப்புறம் நான் திரும்ப அன்னைக்கு மாதிரி வந்து நிப்பேன்...”

   

“ஐயையோ வேண்டாம்!”

   

“என்ன நீ இப்படி பயப்படுற! அப்படி என்ன செய்வேன்னு நினைக்குற?”

   

“நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம், போங்க, போய் உங்க பிரின்சஸை செல்லம் கொஞ்சுங்க!”

   

“நீ இருக்கும் போது நான் ஏன் அவளை கொஞ்சுறேன். என்னுடைய டூ ஹன்ட்ரட் பர்சன்ட் கொஞ்சல்ஸ் உனக்கே தான்! ஆனாலும் உன்னை பிரின்சஸ் ரொம்ப இம்பாக்ட் செய்துட்டா போலருக்கே. நான் ஒன்னு சொல்றேன், ஞாபகம் வச்சுக்கோ. பிரின்சஸ் சொல்றதை எல்லாம் ஒரு காதுல வாங்கி ஒரு காதுல விட்டு பழகிக்கோ. அவ கொஞ்சம் ப்ளன்ட்டா ரூடா பேசுவா. எங்க எல்லோருக்கும் தெரியும். பழகியும் போன விஷயம்! என்ன செய்றது ரொம்ப ஓவர் புத்திசாலியா இருக்காளே!”

   

“க்கும்... அப்படி என்ன பெருசா செஞ்சுட்டாங்க?”

   

“நல்லா கேட்ட போ! நான் எல்லாம் அவ பக்கத்துல ஜுஜுபி. அவ கரியர்ல அவளுக்கு அப்படி ஒரு ஃபாஸ்ட் க்ரோத். சூப்பர் திறமைசாலி கீத்ஸ் அவ.“

   

“ப்ச் அதுக்காக...”

   

“இல்லைடா... ஒரு பொண்ணு அந்த மாதிரி சீனியர் லெவல்ல இருந்து ஆம்பளைங்களை வேலை வாங்குறது ஈசி இல்லை. இந்த ருட்னஸ், முகத்துக்கு நேரா ஹார்ஷா பேசுறது எல்லாம் அவ ஜாப்ல ஃபேஸ் செய்த பார்ஷியாலிட்டியால வந்ததுன்னு நினைக்குறேன்.”

   

“ஓ...!”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.