மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 31 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“வினாயக் என்ன செய்றீங்க?” சக்தி கேட்டுக் கொண்டே ஜீப்பில் இருந்து இறங்க, சத்யாவும் அவளைத் தொடர்ந்தாள்.
“திரும்ப ஜெயிலுக்கு போக பிடிக்கலை சக்தி மேடம். நான் எங்கேயாவது போயிடுறேன்!” வினாயக் தயங்கி தயங்கிப் பேசின
...
This story is now available on Chillzee KiMo.
...
ப் இன்ஸ்பெக்டர் கூட போங்க. உங்களுக்கு தெரிஞ்ச உண்மையை மட்டும் சொல்லுங்க. எதுலேயும் சைன் போடாதீங்க. சீக்கிரமே உண்மை வெளி வந்திரும். இன்னும் கொஞ்சம் நாள் பொறுமையா இருங்க.” சக்தி வேக வேகமாக வினாயக்கிற்கு அறிவுரைகள் வழங்கினாள்.
வினாயக் குழப்பம் அப்பிய முகத்துடன் தலை ஆட்டி விட்டு போலீஸுடன் நடந்தான். போலீஸ் ஜீப் கிளம்பும் முன் அவன் பார்வை ப்ரியம்வதாவிடம் வந்து நின்றது.