Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Azhagin motham neeya - Tamil thodarkathai

Azhagin motham neeya is a Detective / Mystery / Romance / Family genre story penned by Chillzee Story.

This is the second novel in Mathiyoor mysteries series.

   

கதையைப் பற்றி:

அனைவருக்கும் வணக்கம். நம் Chillzee மதியூர் மிஸ்ட்டரீஸ் சீரிஸின் அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம்.

இதுவும் ஒரு காதல் + மிஸ்டரி கதை.

ப்ரியம்வதா வினாயக்கை மனமார விரும்புகிறாள். சையன்டிஸ்ட் ஆன வினாயக் அவளின் மனதை புரிந்துக் கொள்ளாமலே இருக்கிறான்.

இக்கட்டான நிலையில் இருக்கும் வினாயக் ப்ரியம்வதாவின் உதவியை ஏற்று மதியூரில் இருக்கும் அவளின் குடும்ப எஸ்டேட்டிற்கு செல்கிறான். அங்கே அவனை சுற்றி சில மர்ம நிகழ்வுகள் ஏற்படுகிறது.

என்ன என்று புரியாமல் தவிப்பவர்களுக்கு உதவ நம் S&S ப்ரைவேட் டிடக்டீவ்ஸ் சத்யா – சக்தி வருகிறார்கள்.

வினாயக்கிற்கு எதிராக சதி செய்வது யார்? எதற்கு?
ப்ரியம்வதாவின் காதல் நிறைவேறியதா? வினாயக் அவளின் அன்பை புரிந்து ஏற்றுக் கொண்டானா?

கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

நன்றி.

   


  

  • மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 01 - Chillzee Story

    Azhagin motham neeya

    வினாயக் எப்போதும் போல ‘லேஸி சைன்டிஸ்ட்’ லுக்குடன் இருந்தான். சரியாக வாரப் படாமல் இருந்த அவனுடைய கேசம் ஏசி காற்றில் படபடத்து ப்ரியம்வதாவின் இதயத்தை தடதடக்க வைத்தது. இரண்டு வருடமாக அவள் மனசுக்குள் பூட்டி வைத்திருக்கும் காதல் எப்போதடா வெளியே வருவோம் என்று தவித்துக் கொண்டிருந்தது.

  • மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 02 - Chillzee Story

    Azhagin motham neeya

    “ஆமா மேடம், அவளும் இன்னொரு போலீஸ்ல இருந்த ஃப்ரென்டுமா சேர்ந்து தொடங்கி இருக்காங்க. நான் வேண்டாம்னு சொல்லி பார்த்தேன். உங்களுக்கே சத்யா பத்தி தெரியும். எதையாவது சொன்ன கேட்குறவளா அவ? சரி அவளா போர் அடிச்சு போய் வேண்டாம்னு விட்டுட்டு வரட்டும்னு விட்டுட்டேன்!”

  • மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 03 - Chillzee Story

    Azhagin motham neeya

    ஆனால் இவர்களும் அந்த ‘மொக்கை’ சைபோர்க் பற்றியா பேச வேண்டும்????!!!!

    ப்ரியம்வதாவை பொறுத்த வரை அவளுடைய ரகசிய காதலுக்கு எதிரி இந்த சைபோர்க் தான்.

    ஒன்று அந்த சைபோர்க் பற்றி வினாயக் ஆசைப் படி அனைவருக்கும் தெரியுமாறு அறிவிப்பு வெளியாகி வர வேண்டும். இல்லை சூப்பர் குட் எலக்ட்ரானிக்ஸ்

    ...
  • மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 04 - Chillzee Story

    Azhagin motham neeya

    அடுத்த வினாடி எதுவோ ஒன்று, ரோஜா செடியின் பின்னால் இருந்த புதரில் இருந்து சக்தியை நோக்கி பாய்ந்தது. வினாடிக்கும் குறைவான நேரத்தில் சுதாரித்து, தலையையும் உடலையும் வலது பக்கமாக வளைத்தாள் சக்தி.

    அவள் மேலே பாய் வந்த ‘அது’ குறி தவறி சக்தியின் பின்னால் போய் விழுந்தது.

  • மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 05 - Chillzee Story

    Azhagin motham neeya

    “மார்னிங் சக்தி. என்னவோ ரோட்ல யாரோடவோ பேசிட்டு நடந்துட்டு இருக்கீயாமே? கேள்வி பட்டேன்!” சத்யாவின் குரல் எப்போதும் போலவே க்ரிஸ்ப் ஆக ஒலித்தது!

    “அதுக்குள்ளே உன் வரைக்கும் நியூஸ் வந்திருச்சா??? இந்த மாதிரி இன்ஸ்டன்ட் இன்டலிஜன்ட் நெட்வொர்க்கை வேற எங்கேயும் கண்டுப்பிடிக்க முடியாது. எப்படி

    ...

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F
TA

🎵 MM-1-OKU 🎵

RTT



MM-2-AMN



PT



UKEKKP

🎵 MM-1-OKU 🎵

UKEKKP

UANI

CM

UANI

UKAN

RTT

🎵 UKEKKP 🎵

MM-2-AMN



UKAN



VM



TM

🎵 UKEKKP 🎵

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top
Menu

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.