மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 01 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
ஐந்து வருடங்களுக்கு முன்.
“ஹலோ!”
வினாயக்கின் குரல் எங்கேயோ கேட்டதோ இல்லையோ, ப்ரியம்வதா தன் முன்னே இருந்த கறுப்பு கலர் கண்ணாடி மேஜையில
...
This story is now available on Chillzee KiMo.
...
“நான் என்ன செய்ய? எனக்கு புடவை கட்டனும் தோணுறப்போ கரக்ட்டா நீ வர!” ப்ரியம்வதா அவளுடைய மனதிலிருந்த காதலை மறைத்து அவனிடம் பேசினாள்.
“அப்படி தான் இருக்கும் போலருக்கு. ரொம்ப பிஸியா இருக்கேன் ப்ரியம்வதா. என்னோட சைபோர்க் (cyborg) வேலை மும்முரமா போயிட்டு இருக்கு. இந்த வருஷம் முழுசா வொர்க் செய்ற சைபோர்க் ரெடி செய்திருவேன். ஐ ஜஸ்ட் கான்ட் வெயிட் டு ஸீ மை சைபோர்க் பேபி!”