தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 43 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
விக்கிராந்த் ப்ரியாவையே பார்த்துக் கொண்டிருக்க, அவளோ சாலையிலேயே தொடர்ந்து கண்களை பதித்து நின்றாள். ப்ரியாவை இயல்பாக்குவது முக்கியம் என்பது அவனின் மனதில் தோன்றவும்,
"உங்க கிட்ட ஒரு ஹெல்ப் கேட்க வந்தேன்," என்றான் விக்கிராந்த் புன்னகை மீண்டும
...
This story is now available on Chillzee KiMo.
...
உதட்டில் இருந்த புன்னகை பெரிதாக, "கூல்," என்றான் விக்கிராந்த்.
அவனின் ரியாக்ஷன் அவளுக்கு என்ன சொன்னதோ, "நான் எந்த கேரன்ட்டீயும் கொடுக்க முடியாது! முயற்சி செய்றேன்," என்றாள் ப்ரியா.
"அதுவே போதும்," என்றான் விக்கிராந்த் அதே புன்னகையுடன்.
அவனின் ஈஸி பேச்சும், புன்னகையும் ப்ரியாவின் குழப்பத்தை குறைத்ததோ என்னவோ, முகம்
Pls upload the next episode