Page 4 of 7
கழித்தால் நன்றாக தான் இருக்கும்! மனதுள் காதல் சிலிர்த்தெழ, "என்னவோ சொல்லனுமே சொன்னீயே... சாரி, சாரி, சொன்னீங்களே, சொல்லுங்க," என்றான் விக்கிராந்த்.
விக்கிராந்த் வேண்டுமென்றே தான் மாற்றி சொன்னான்!
அது ப்ரியாவிற்கும் புரியாமல் இல்லை! இருந்தாலும், அவனின் மறைமுக குறிப்பை உணர்ந்துக் கொள்ளாதவளைப் போல அதை கண்டுகொள்ளாமல் பேசினாள்.
"இந்த கல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்து சொல்றது! என்னை இப்படி பார்த்தா கஷ்டமா இருக்கு, செத்துப் போயிடலாம் போல இருக்கு, அது இதுன்னு சொல்லிட்டு இருக்காங்க!"
"ஓ! ஆனா, ஏன் உங்களுக்கு என்னைப் பிடிக்கலை?"
Pls upload the next episode