Page 2 of 7
கொஞ்சம் இயல்பாக, "சரி, நான் கிளம்பட்டுமா?" என்றாள்.
"ஹம்... நான் உங்க கூட கொஞ்சம் பேசனுமே ப்ரியா!"
ப்ரியாவின் முகத்தில் பெரிதாக எந்த மாற்றமும் தெரியவில்லை என்றாலும் அவளின் விழிகளில் இப்போது குழப்பமும், கலக்கமும் கலந்து தெரிந்தது.
கல்யாணம் பற்றி பேசி விடுவானா என்றா இத்தனை கலக்கம்??? மனதுள் யோசித்துக் கொண்டே, "வர்ஷா ஃபோன் செய்தப்பவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ேன் நீங்க பைக்குல வாங்க."
அவன் கட்டாயப்படுத்தினால் என்ன சொல்லி தவிர்ப்பது என்ற யோசனையுடன் அவள் அவனைப் பார்க்க, அவனோ, "இல்ல, இல்ல, நாம ரெண்டுப் பேரும் நடந்தே போகலாம்
Pls upload the next episode