Page 11 of 11
“ப்ளீஸ்ங்க... ரொம்ப தூசா இருக்கும்...”
“இருக்கட்டும்...”
“சொன்னால் கேட்கனும்...”
“அந்த பழக்கமே எனக்கு கிடையாதே... சரி நீ சொல்லாவிட்டால் என்ன, நானே கண்டுபிடிச்சுக்குறேன்...”
என்றபடி நடந்தவன், உத்தேசமாக ஒரு அறை பக்கம் செல்ல, இவன் எப்படி சரியாக அவளின் அறைக்கே செல்கிறான் என்று வியந்தபடி,
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்தேன் ஆனால் கதையில் கொஞ்சம் கூடுதல் personal touch இருக்கவே, விவேக்கை கெட்டவனாக கொஞ்சம் வாரங்களுக்கு கூட சித்தரிக்க மனம் வரவில்லை... அது தான் கதையில் நேர்ந்த மாற்றத்திற்கு காரணம்... இது எந்த அளவிற்கு உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று தெரியவில்லை...
படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்... நன்றி...
- பிந்து வினோத்