(Reading time: 48 - 96 minutes)

ண்களில் இன்னமும் கலக்கத்துடன் அவனை பார்த்தபடி அமர்ந்திருந்த மனைவியை இறுக அணைத்துக் கொண்டவன்,

“அப்புறம் வேறென்ன, டாக்டர் தாமஸை போய் பார்த்து கத்திட்டு வந்தேன்...”

“அது இருக்கட்டும், ப்ரெயின் ட்யுமர் இருக்கும் அந்த நிஜ பேஷன்ட்டுக்கு விஷயம் தெரியுமா இல்லை அவருக்கும் ரிப்போர்ட் மாத்தி கொடுத்துட்டாங்களா?”<

...
This story is now available on Chillzee KiMo.
...

நீ சொல்வது முழுதும் சரியில்லை... நீ நம் கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னது வேண்டுமென்றால் அன்று ஹோட்டலில் நடந்த கலாட்டாவால் இருக்கலாம் மற்றபடி நான் அதற்கு முன்பே உன் மனதில் வந்தாச்சே...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.