Page 8 of 11
“எதுக்கு?”
“நான் அன்னைக்கு அறைந்தது வலித்ததா?”
“ம்ம்ம்... இல்லையே! ரொம்ப இதமா இருந்தது...”
“சாரி ரதி... எனக்கே இரண்டு நாள் கை வலித்தது, உனக்கு எவ்வளவு வலித்திருக்கும்?”
சொல்லிவிட்டு குனிந்து அவளின் இடது கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான்.
“அது நடந்து எவ்வளவு நாள் ஆச்சு... இப்போ
...
This story is now available on Chillzee KiMo.
...
காமல் உட்கார்ந்து பார்த்துட்டே இருங்க, நான் தூங்குறேன்...”
“ஹேய் ரதி, நானும் வரேன்...” என்று அவளுடன் இணைந்துக் கொண்டவன், கருமமே கண்ணாக அவளை தூங்க விடாது அன்பு தொல்லை செய்தான்.