Page 5 of 11
விவேக்கும் பாரதியும் உள்ளே சென்ற பின்பும் பவித்ரா சற்றே திகைப்புடன் நின்றிருந்தாள். அவளை பார்த்து புன்னகைத்த கமலா,
“பார்த்தீயா பவித்ரா நான் சொன்னது சரி தானே? ஒரு வாரம் கூட இல்லை, ஒரே நாளில் விவேக் பாரதியை தேடி வந்துட்டாரே?”
என்ன பதில் சொல்வது என்று புரியாமல் குழப்பத்துடன் அமைதியாக இருந்தாள் பவித்ரா.
...
This story is now available on Chillzee KiMo.
...
் பவித்ரா.
“ரொம்ப நல்லா இருக்கு பவித்ரா, நீயே செய்ததா? கடையில் வாங்குவது கூட இவ்வளவு டேஸ்டாக இருக்காது...”
“ஆமாம் என் மருமகள் செய்வது எல்லாமே நல்ல சுவையா இருக்கும்...”