Page 6 of 11
பஜ்ஜி ஒரு சில நிமிடங்களில் காலியாக,
“இப்படியே பேசிட்டு இருந்தால் கடைக்கு எப்போ போவது?” என்று அலுத்துக் கொண்டார் நரேந்திரன்.
“கடைக்கா?” என்று கேள்வியோடு பார்த்தான் விவேக்.
“ஆமாம் விவேக்... உங்க அப்பா அதிசயமா இன்னைக்கு ஃப்ரீயா இருந்தார். கடைக்கு போகலாம்னு நினைச்சோம்... உங்க கல்யாணத்திற்கு பிறகு ப
...
This story is now available on Chillzee KiMo.
...
த பங்ஷனை அட்டென்ட் செய்ய போவதில்லை, அப்புறம் என்ன?”
“உன்னை யார் கூப்பிட்டது... நான் பாரதியை அழைச்சிட்டு போக போறேன்...”
“ஓ!” என்று போலியாக ஆச்சர்யபட்டு சிரித்தான் அவன்.