Page 2 of 6
"ஏன் நிறுத்தனும்?"
"என்ன...” என எதுவோ சொல்லத் தொடங்கிய ப்ரியா மனதை மாற்றிக் கொண்டவளாக, “ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க, இதெல்லாம் சரியா வராது," என்றாள்.
அவள் சொன்ன வார்த்தைகளில் தோய்ந்திருந்த வருத்தத்தைப் புரிந்துக் கொண்டவனாக அவளை ஆழமாகப் பார்த்த விக்கிராந்த்,
"என்ன சரியா வராதுன்னு நினைக்குற நீ?" என்றான்.
அதுவரை பேச்சில்
...
This story is now available on Chillzee KiMo.
...
வை அவளிடம் மனம் விட்டு பேசி விடுவது என முடிவு செய்தான்!
"இதை நாம பேசி ஆகனும் ப்ரியா! இந்த ஒரே ஒரு தடவையாவது பேசியே ஆகனும்," என்றான் மிருதுவான ஆனால் திடமானக் குரலில்.