Page 4 of 6
அவள் சொன்ன ‘நீங்க நினைக்குற மாதிரி எனக்கும் ஏதாவது தோணனும் தானே’ பகுதி விக்கிராந்தை யோசிக்க வைத்தது! ஆனாலும் இப்போதைய பேச்சுக்கு இடையூறு வந்து விடக் கூடாது என்று அதை பின்னே தள்ளி விட்டு,
“நான் தான் சொன்னேனே ப்ரியா, ஒருத் தடவை எல்லாத்தையும் ஃபிரான்க்கா மனசு விட்டு பேசிடுவோம். நாம இரண்டுப் பேருமே குழந்தைங்க கிடையாது, அடல்ட்ஸ். நம்ம எதிர்கால வாழ்க்கையை நாமளே பேசி முடிவு செய்ய
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் உன் கையில தான் இருக்கு! உன் வாழ்க்கையை நீ தான் வாழ்ந்தாகனும்! நமக்காக மத்தவங்க வாழ முடியாது! அதே போல அடுத்தவங்க சொல்றது என்னை காயப் படுத்திரும்னு சொல்றது ஸ்டுப்பிடிட்டி!"