Page 5 of 6
ப்ரியா விக்கிராந்தை அடிபட்டப் பார்வை பார்த்தாள்!
அவன் சொன்ன 'ஸ்டுபிட்'டுக்கான பார்வை அது என்று புரிந்தும் அவன் அமைதியாக இருந்தான். அவன் விருப்பப்பட்டு அதை சொல்லவில்லை! ப்ரியாவை ‘ஸ்டுபிட்’ என நினைத்தால் அவன் தான் முட்டாள்!!! ஆனால் விக்கிராந்த் இது எதையும் வாய் திறந்து சொல்லவில்லை! ப்ரியா கோபப்பட்டால் படட்டும், தன் உணர்வுகளை அவள் கொஞ்சம் கொஞ்சமாகவாவது வெளிப்படுத்துவது தான் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
விதமான கில்டினஸும் இல்லாமல் ஈஸியா இன்னொரு கல்யாணத்தை பத்தி யோசிக்கும் போது, தெரியாம கூட மனசறிஞ்சு எந்த தப்பும் செய்யாத நீ கல்யாணமே வேண்டாம்னு எதுக்கு நினைக்குற? உன் முன்னாடி நான் தான்