Page 11 of 18
”அப்படியா அப்ப நாம தப்பிச்சிட்டோம்“
“ஆமாம் அண்ணா எதுக்கும் இருக்கட்டும்னு அந்த டென்டர் போட்ட கம்பெனி ஆள்கிட்ட பேசினேன், சரியான குடிகாரன் போல போதையில நான் கேட்கவும் சிரிச்சிக்கிட்டே எல்லாத்தையும் சொல்லிட்டான் அண்ணா, நல்லவேளை நாம அந்த டென்டர்ல கலந்துக்கலை, இல்லைன்னா நம்ம கம்பெனிக்கும் இன்கம்டாக்ஸ் ரெய்டு அனுப்பியிருப்பாங்கண்ணா”
”ப்ச், நல்ல டென்டரா இருக்கே
...
This story is now available on Chillzee KiMo.
...
ெனி நஷ்டத்துக்கு போகும் அப்புறம் காணாம போயிடும், இதுதான் பலருக்கும் தேவையா இருக்கு”
”சே எந்தளவுக்கு நான் ஜாக்கிரதையா இருந்தாலும் ஏதோ ஒரு இடத்தில வசமா மாட்டிக்கிறேன்“