Page 14 of 18
”இது விசயமா நான் ஆனந்த்கிட்ட பேசிட்டு அப்புறம் ஒரு முடிவு எடுக்கலாம்னு இருக்கேன், அதோட நான்தான் தப்பு பண்ணிட்டேன், அக்கவுண்டன்ட்டை நம்பி நான் ஏமாந்துட்டேன், நான் ஏமாந்த விசயத்தை ஆனந்த்கிட்ட சொல்லி மன்னிப்பு கேட்கலாம் ஆனா, இழந்த பணம் இழந்ததுதானே, அதான் நீ சொன்ன மீட்டிங்குக்கு போனேன், வெற்றிகரமா பேசினேன், நம்ம கம்பெனியோட அவங்க சேர்றதா சம்மதம் சொல்லிட்டாங்க, கூடவே அட்வான்சும் தந்தாங்க, அந்த அட்வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ராம், நான்கூட அவர்கிட்ட பேசிப் பார்த்தேன், உங்ககிட்ட பணம் கேட்கச் சொல்லி ஆனா, அவர் கேட்கலை இப்பவே அவர் தகுதிக்கு ஏத்த சம்பளம் தர்றீங்களாம், இதுக்கு மேலயும் சம்பளத்தை ஏத்திக் கேட்டா அது