Page 16 of 18
”இல்லை ரோஜா உன் கஷ்டம் எனக்குத் தெரியும், அதுக்குதான் உனக்கு அதிகமா சம்பளம் தரேன்“
”வேணாம்ணா எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சரி, நான் சமாளிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன், சம்பளம் அதிகம் வாங்கறதால என் கேரக்டரே இங்க கேள்விக்குறியாயிடுச்சி அண்ணா“
”இதெல்லாம் அந்த செல்லப்பாவோட வேலைதான், நீ உன் வீட்டை மாத்தி பங்களா கட்டனும்னா எத்தனை வருஷம் ஆகறது சொல்லு”
...
This story is now available on Chillzee KiMo.
...
”அடடா சரி ஆனந்த் பேசினது தப்புதான் அவன் சார்பா நான் மன்னிப்பு கேட்கறேன், மன்னிச்சிடு ரோஜா“
“அண்ணா என்ன அண்ணா நீங்க போய் மன்னிப்பு கேட்கறீங்க வேணாம்ணா”