Page 17 of 18
”இல்லைம்மா ஆனந்தியை நான் கல்யாணம் செஞ்சிக்கிட்ட பின்னாடி அவளோட தம்பியை உனக்கு பேசி பார்க்கலாம்னு இருந்தேன், நீயும் அந்நேரம் படிச்சிக்கிட்டு இருந்த சரி நீ படிச்சி முடிச்சிட்டு வந்த பின்னாடி, ஆனந்தை உனக்கு கல்யாணம் செய்து வைக்கலாம்னு இருந்தேன் ஆனா, அதுக்குள்ள ஆனந்த் ரூபாவை காதலிக்க ஆரம்பிச்சான், அதுல நானும் என்னோட எண்ணத்தை விட்டுட்டேன், அப்புறம் ஆனந்தே ரூபாவை விட்டுட்டு வந்த பின்னாடி, எனக்கு மற
...
This story is now available on Chillzee KiMo.
...
ாலே எனக்கு பிடிக்கலை, இவரை போய் நான் மாமான்னு கூப்பிடனுமா, சே இவரை கல்யாணம் செய்துக்கறதுக்கு நான் தண்டவாளத்தில தலையை விடலாம், இல்லைன்னா இவரே என்னை தண்டவாளத்தில தள்ளி விட்டுடுவாரு அண்ணா”