தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 53 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ப்ரியாவிற்கு ஜான்வியுடன் சிறிது பரிச்சயம் இருந்தாலும், அதிகம் பேசியதில்லை. மற்ற நேரமாக இருந்தால் இப்படி தெரியாத இடத்தில், அதிக பழக்கமில்லாதவர்கள் மத்தியில் இருக்க சம்மதித்திருக்க மாட்டாள். ஆனால் இப்போது விக்கிராந்த் என்பதற்காக தான் அமைதியாக இருந்தாள். விக்கிராந்திற்கு எந்த வி
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு அவர்களிடம் திரும்பி வந்த போது உணவை முடித்த பிறகு சரவணனோடு பேசுவது என்று திட்டமிட்டு மூன்றுப் பேரும் உணவறையின் பக்கம் சென்றனர்.
சாப்பிட்டு முடித்து அவர்கள் திரும்பி வந்த போது கூட்டம் பெரிதும் குறைந்திருந்தது. மேடையில் இருந்த மணமக்களும் காணாமல் போயிருந்தார்கள்...
"ஹேய் ஜானு, சரோ எங்கே காணாமல் போயிட்டான்," என்றான் விக்கிராந்த் குழப்பத்துடன்.