Page 2 of 6
"அதோ நிக்குறான் பார் விக்கி! ரூபிணியை தான் காணும்," என சொல்லி சரவணன் இருந்த பக்கத்தை சுட்டிக் காட்டினாள் ஜான்வி.
"ஓ, இங்கே இருக்கானா! இவனும் காணாமல் போறதுக்கு முன்னாடி நாம போய் அவனுக்கு விஷ் செய்துட்டு வந்திருவோமா? அப்புறம் கிளம்பிடலாம்...."
சரி என்று ஏற்றுக் கொண்டு மற்ற இருவரும் விக்கிராந்துடன் சென்றனர்.
மூவரும் சரவணன் இ
...
This story is now available on Chillzee KiMo.
...
விக்கிராந்த்? எனக்கு இவரை தெரியுமே. போன வாரம் ஓனர்ஷிப் எடுத்து க்ரிட்டிகல் பக்கை இவர் ஃபிக்ஸ் செய்த விதத்தை பார்த்து ஸ்டீவ் ஆண்டர்சனே பர்சனலா அப்ரிஷியேட் செய்தார். வெல் டன் மை பாய்!!!"