Page 5 of 6
"ப்ரியா, சரோ சொன்னதை..." என்று சொல்ல தொடங்கிய நேரம், மீண்டும் அவளின் மொபைல் அழைத்தது!
அவசரமாக எடுத்துப் பேசியவள்,
"கிளம்பிட்டேங்க! வந்துட்டே இருக்கேன்! பார்க்கிங் பக்கத்தில இருக்கேன்...." என்று சொல்லி விட்டு ஃபோனை கைப்பையினுள் வைத்தாள்.
"பொறுமையை இவர் கிட்ட இருந்து தான் கத்துக்கனும்... ப்ரியா, நீங்க...."
...
This story is now available on Chillzee KiMo.
...
"நாமளும் கிளம்புவோமா ப்ரியா?" என்றான்.
"ம்ம்ம்..." என்றாள் அவள் ஒப்புதலாக.
இருவரும் காரை பார்க் செய்திருந்த இடத்தை நோக்கி நடந்தப் போது,